இலங்கையில் நாளை 12 ஆம் திகதி தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
சுட்டு படுகொலை செய்யப்பட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமரை நினைவுகூரும் வகையிலும், ஜப்பானுடனான நட்புறவின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதத்திலும் இவ்வாறு துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
