நாட்டில் மேலும் ஆயிரத்து 808 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் வைரஸ் தொற்றிலிருந்து ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 947 பேர் குணமடைந்துள்ளனர். ஆயிரத்து 243 பேர் உயிரிழந்துள்ளனர்.










