நாட்டில் மேலும் 248 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
அத்துடன், கொரோனாவிலிருந்து 72 ஆயிரத்து 566 பேர் குணமடைந்துள்ளனர். 5 ஆயிரத்து 424 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 430 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் இதுவரை 74 ஆயிரத்து 619 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
