நாட்டில் மேலும் 394 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 61 ஆயிரத்து 900 ஐ தாண்டியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் இதுவரை 58 ஆயிரத்து 24 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.