‘நாட்டுக்கு இரவு பொருளாதாரம் முக்கியம்’ – டயானா (காணொளி)

” எமது நாட்டுக்கு இரவு பொருளாதாரமும் முக்கியம். ஆனால் தற்போது அதனை காணக்கிடைப்பதில்லை. எல்லா இடங்களும் இரவு 10 மணிக்குள் மூடப்படுகின்றன. எமது நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இரவு 9 மணிக்கு பிறகுதான் வீதியில் இறங்குவார்கள்.

எனவே, சில 24 மணிநேரமும் திறந்து வைக்க வேண்டிய இடங்கள் உள்ளன. அவ்வாறு இல்லாவிட்டால் அந்நிய செலாவணியை பெறமுடியாது.

நாட்டில் தற்போது விபச்சாரம் நடக்கின்றது. சட்டப்பூர்வமாக இல்லாவிட்டாலும் அது நடக்கின்றது. எனவே, அதனை தடுக்க முடியாது.”

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்தார் .

 

 

Related Articles

Latest Articles