நாட்டை வந்தடைந்தார் சமந்தா பவர்!

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் பிரதானி சமந்தா பவர் நாட்டை வந்தடைந்துள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடதக்கது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடும்
வகையில் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் பிரதானி சமந்தா நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

Related Articles

Latest Articles