Homeஉள்நாடு உள்நாடுசெய்தி நானுஓயாவில் பாரிய மண்சரிவு October 16, 2023 நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதி ஆரம்பமாகும் லேங்டல் பகுதியில் நேற்றிரவு மண்சரிவு ஏற்பட்டது. இதனால் ஹட்டன் – நுவரெலியா போக்குவரத்து தடைபட்டது. வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர், மண் மேட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles உள்நாடு செம்மணியில் மேலும் 9 என்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுப்பு! உள்நாடு உலக வங்கிப் பிரதிநிதிகளுடன் வடிவேல் சுரேஷ் கலந்துரையாடல்! செய்தி பெருந்தோட்டப் பகுதி பாடசாலைகள் குறித்து ஆராய்வு! Latest Articles உள்நாடு செம்மணியில் மேலும் 9 என்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுப்பு! உள்நாடு உலக வங்கிப் பிரதிநிதிகளுடன் வடிவேல் சுரேஷ் கலந்துரையாடல்! செய்தி பெருந்தோட்டப் பகுதி பாடசாலைகள் குறித்து ஆராய்வு! உள்நாடு இன்றைய (09.06.2026) நாணய மாற்று விகிதம் உள்நாடு தலவத்துகொட தீ விபத்து: காயமடைந்த மூவரும் பலி! Load more