‘கொரோனா’ வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் நாளை முதல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என சமூகவலைத்தளங்களில் வெளியாகும் அறிக்கை போலியானது. அதனை நம்பவேண்டாம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவால் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

