நாளை மீண்டும் கட்சி தலைவர்கள் கூட்டம்!

கட்சித் தலைவர்கள் கூட்டம் சபாநாயகர் தலைமையில் நாளை மு.ப 9.30 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காணொளிமூலம் கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையிலேயே நாளை மீண்டும் நடைபெறவுள்ளது.

Related Articles

Latest Articles