” விரைவில் நானும் நாவலப்பிட்டியவுக்கு வருவேன். மக்கள் யார் பக்கம் என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டுவேன்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியினரால் நாவலப்பிட்டியவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை ஒடுக்குவதற்கு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைக்கும் அவர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.










