நிதியமைச்சர் பதவியில் அலி சப்ரி?

நிதியமைச்சர் பதவியில் அலி சப்ரி நியமிக்கப்படவுள்ளார் . அதேசமயம் நிதியமைச்சின் செயலாளராக பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்படவுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகவும் புதிய ஒருவர் நியமனம் பெறவுள்ளார்.

இதற்கிடையில் இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோ புள்ளேயும் தமது இராஜினாமா கடிதத்தை இன்று ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.

Related Articles

Latest Articles