நுவரெலியா உட்பட நான்கு மாவட்டங்களில் 06 கிராம சேவகர் பிரிவுகள், நாளை காலை 4 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன.
இரத்தினபுரி, காலி, கம்பஹா மற்றும் நுவரெலியாக ஆகிய மாவட்டங்களில் உள்ள 06 கிராம சேவகர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்படவுள்ளன.