நுவரெலியா மாவட்டத்துக்கு ‘கெபினட்’ இல்லை! எஸ்.பியின் நிலையும் பரிதாபம்!!

நுவரெலியா மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுவந்த அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவி இம்முறை இல்லாது செய்யப்பட்டுள்ளது.

ராஜபக்சக்களின் ஆட்சியில் நுவரெலியாவில் இருவருக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவி வழங்கப்படும்.

முன்னர் ஆறுமுகன் தொண்டமானும், சீபீ ரத்னாயக்கவும் பதவிகளை வகித்தனர்.

இம்முறை சீபீ ரத்னாயக்க, எஸ்.பி. திஸாநாயக்க ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தனர். இவருவருக்கும் இடமில்லை.

அமைச்சு பதவியை ஏற்க ஜீவன் தொண்டமானும் மறுத்துவிட்டார்.

Related Articles

Latest Articles