நுவரெலியாவிலும் வெடித்து சிதறியது கேஸ் அடுப்பு (படங்கள்)

நுவரெலியா – பட்டிப்பொல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று (02) மதியம் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.

குடியிருப்பாளர்கள் கேஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்த போது, திடீரென கேஸ் அடுப்பு வெடித்ததால், கேஸ் அடுப்பு பலத்த சேதம் அடைந்தது.

இந்த வெடிப்பு சம்பவத்தினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன் பட்டிப்பொல பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related Articles

Latest Articles