நுவரெலியா மாவட்டத்திலுள்ள நான்கு தேர்தல் தொகுதிகளில் இரண்டில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.
கொத்மலை, ஹங்குராந்கெத்த ஆகிய தொகுதிகளிலேயே மொட்டு கட்சி முன்னிலை வகிக்கின்றது.
நுவரெலியா மாவட்டம் – கொத்மலை தேர்தல் தொகுதி
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 31,822
ஐக்கிய மக்கள் சக்தி – 18,599
ஐக்கிய தேசியக்கட்சி – 18,599
சுயேட்சைக்குழு 01 – 1004
நுவரெலியா மாவட்டம் – ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதி
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன -29,869
ஐக்கிய மக்கள் சக்தி – 12,949
ஐக்கிய தேசியக்கட்சி – 2394
அதேவேளை, நுவரெலியா – மஸ்கெலியா மற்றும் வலப்பனை தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளன.