நுவரெலியா மாவட்டத்தில் நேற்று 80 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி அம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 162 ஆக அதிகரித்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் 15 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் இருந்து நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் விவரம் வருமாறு,











