பண்டாரவளை ஓபதெல்ல வித்தியாலயத்தில் 11 பேர் குளவிக்கொட்டுக் இலக்காகி பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்களில் 6 பாடசாலை மாணவர்களும் 5 பெற்றோரும் அடங்குவதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்
ராமு தனராஜா
