‘பண்டோரா ஆவணம்’ – இலங்கையர் குறித்து விசாரணை வேண்டும்!

” பண்டோரா பேப்பர்ஸில் ஏதேனும் இலங்கை அரசியல்வாதிகளின் பெயர் இடம்பெற்றிருந்தால், அவர்கள் தொடர்பில் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு, விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.”  -என்று பிவிதுரு  ஹெல உறுமய கட்சியின் தலைவரும், வலுசக்தி அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

வலுசக்தி அமைச்சில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது,  பண்டோரா பேப்பர்ஸ் விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” குறித்த ஆவணத்தில் ஏதேனும் அரசியல்வாதியின் பெயர் இடம்பெற்றிருக்குமானால், அவர்களின் சொத்துகள் தொடர்பிலும், சொத்து திரட்டப்பட்ட வழிமுறைகள் தொடர்பிலும் இலஞ்ச, ஊழயல் ஆணைக்குழு, விசாரணை முன்னெடுக்க வெண்டும்.

ஓய்வுபெற்ற அரசியல்வாதி ஒருவரின் பெயரே அதில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. வியாபார குடும்பத்துடன் தொடர்புபட்டவர். அவரைதவிர வேறு அரசியல்வாதிகளில் பெயர் இடம்பெறவில்லை என்றெ தெரியவருகின்றது.

பெயர்கள் பற்றி கதைப்பது முக்கியம் அல்ல.  முறைகேடாக சொத்து குவிக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles