Homeஉள்நாடு உள்நாடுசெய்தி பதவியை நிராகரித்தார் தினேஷ்! May 13, 2022 சபை முதல்வராக பதவியேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை தினேஷ் குணவர்தன நிராகரித்துள்ளார் என அறியமுடிகின்றது. ராஜபக்ச ஆட்சியின்கீழ் பல வருடங்களாக சபை முதல்வர் பதவியை தினேஷ் குணவர்தனவே வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles உலகம் ஈரான் எச்சரிக்கை! உலகம் ஆஸ்திரேலியாவில் தஞ்சம்கோரிய ஈரான் வீராங்கனைகள் தாயகம் திரும்ப திட்டம்! உள்நாடு மாகாணத் தேர்தல் இவ்வருட இறுதியில்! Latest Articles உலகம் ஈரான் எச்சரிக்கை! உலகம் ஆஸ்திரேலியாவில் தஞ்சம்கோரிய ஈரான் வீராங்கனைகள் தாயகம் திரும்ப திட்டம்! உள்நாடு மாகாணத் தேர்தல் இவ்வருட இறுதியில்! உள்நாடு மன்னார் மறைமாவட்ட ஆயரை சந்தித்த சிறீதரன் எம்.பி. உலகம் ஐக்கிய அரபு அமீரக புஜாயிரா துறைமுகத்தின் மீது ஈரான் தாக்குதல் Load more