உள்ளுராட்சிசபைத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில், பதுளை மாநகர சபையில் 15 இடங்களை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது. தனித்து ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலம் கிட்டியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 11 இடங்களையும், பொதுஜன ஐக்கிய முன்னணி 06 இடங்களையும், பொதுஜன ஐக்கிய முன்னணி 3 இடங்களையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 2இடங்களையும் பெற்றுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு இடம் கிடைக்கப்பெற்றுள்ளது.