பசறை – பதுளை பிரதான வீதி பத்தாம் கட்டை பகுதியில் இன்று (20) மாலை முச்சக்கர வண்டி – மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குளானதில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் பசறை பொது வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










