ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை நடைபெறவுள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைமை, மக்கள் மத்தியில் உருவாகியுள்ள அரச எதிர்ப்பு அலை மற்றும் கட்சியின் எதிர்கால நகர்வுகள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளது.
