ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
அத்துடன், கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள் நவம்பர் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.