ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவின் அமெரிக்க சொத்து பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அத்துடன், தமது அணீ இனி மொட்டு கட்சியிடம் சரணடையாது எனவும் அவர் சூளுரைத்தார்.










