பாதீட்டில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு! தனியார் துறை குறித்தும் முக்கிய முடிவு!!

2024 ஆம் நிதியாண்டுக்கான பாதீட்டில் அரச ஊழியர்கள் அனைவருக்கும் சம்பள உயர்வு வழங்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், தனியார் துறை ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்படவுள்ளது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles