பாதுகாப்பு தரப்பின் விடுமுறை ரத்து!

அனைத்து பாதுகாப்பு படையினரினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

விடுமுறையில் சென்றுள்ள படையினரும் மீள சேவைக்கு அழைப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles