பாவனைக்கு உதவாத 117 கிலோ அரிசி மூட்டைகள் பசறையில் மீட்பு!

பசறை சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, பாவனைக்கு உதவாத 117 அரிசி மூட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கல்முனையிலிருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 10 கிலோ ம் அரிசி மூட்டைகள் 100வும், 25 கிலோ அரிசி மூட்டைகள் 17 லுமே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், குளிரூட்டப்படாத வாகனத்தில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட பொதி செய்யப்பட்ட யோகட் பக்கட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles