பிரதமர் இன்று விசேட அறிவிப்பு

நாட்டில் பொருளாதார மீட்சியை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய  நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது.

இதன்போதே பிரதமரின் அறிவிப்பு இடம்பெறும்.

Related Articles

Latest Articles