பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
இதன்போது நாட்டில் பொருளாதார நிலைவரம் தொடர்பில் ஆளுங்கட்சி எம்.பிக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதன்போதே தான் நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக அவர் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
