பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகினால் அரசியல் நெருக்கடி உருவாகும் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார் மேலும்
போராட்டத்திற்கு தயாராகுங்கள் வெற்றியா ,தோல்வியா என்பதை தீர்மானித்துக்கொள்ளலாம்,பொறுத்தது போதும் என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பொதுஜன பெரமுன ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
