புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு!

பிரதம அமைச்சர் உள்ளடங்கலான புதிய அமைச்சரவை இன்று மாலை பதவியேற்கவுள்ளது.

நான்கு பேர்கொண்ட அமைச்சரவையே இவ்வாறு நியமிக்கப்படவுள்ளது. அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்களும் நியமிக்கப்படவுள்ளனர்.

அதன்பின்னர் இன்று நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படும்.

Related Articles

Latest Articles