புத்தாண்டில் ஹாலி எலயில் பதிவான முதல் விபத்து….!

பதுளை – பண்டாரவளை பிரதான வீதியின் ஹாலிஎல, உடுவர பகுதியில் காரொன்று வீதியை விட்டு விலகி இன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தால் வீதியோரத்தில் இருந்த பெட்டிக்கடை ஒன்று சேதமடைந்துள்ளது. எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles