புறக்கோட்டை 2ஆம் குறுக்கு தெருவில் உள்ள ஆடையகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஆறு பேர்வரை கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என தெரியவருகின்றது.
A fire broke out at a shop in Main street, Pettah. At least seven fire engines sent -Fire Department pic.twitter.com/gFGoj5c5ws
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) October 27, 2023
