பெத்தும் நிஷாங்கவுக்கும் கொரோனா தொற்று!

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர், பெத்தும் நிஷாங்க கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளார். அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக ஓதச பெர்ணான்டோ அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles