பெற்றோல், டீசல் விநியோகம் குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை

சாதாரண செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் இதுவரை 6,600 லீற்றர் கொள்ளளவை கொண்ட 300 இற்கும் மேற்பட்ட பெற்றோல், டீசல் பவுசர்கள் விநியோகிப்பதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் சிலோன் பெட்ரோலியம் சேமிப்பு டெர்மினல்ஸ் லிமிடெட்டின் தலைவர் எம்.யு. மொஹமட் உறுதிப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Related Articles

Latest Articles