பொகவந்தலாவயில் கொழுந்து ஏற்றிச்சென்ற உழவு இயந்திரம் விபத்து: ஒருவர் காயம்!
பொகவந்தலாவ , கில்லார்னி தோட்டத்தில் நேற்று மாலை, கொழுந்து ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் விபத்துக்குள்ளாகியது.
இவ்விபத்தில் தோட்ட தொழிலாளி ஒருவர் காயமடைந்துள்ளார்;.
அவர் சிகிச்சைக்காக பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றன.










