போராடி தோற்றது இலங்கை அணி
இலங்கைக்கு எதிரான முதலாவது 20க்கு 20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 8 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.