போர் களத்தில் இணைந்த இதயங்கள்!

ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே பயங்கர யுத்தம் இடம்பெற்று வரும் நிலையில் உக்ரேன் படையில் கடமையாற்றிய இருவர் யுத்தகளத்திற்கு அருகில் Kyiv நகரில் வைத்து திருமண பந்தத்தில் இணைந்து ள்ளனர்.

Valery, Lesya ஆகிய இருவரும் camouflage, உடைகளை அணிந்தவாறு உக்ரேன் படையினர் மத்தியில் Kyiv மாநகர முதல்வர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

Kyiv மாநகர முதல்வர் புதுமண தம்பதிகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles