போலி இரத்தினக்கற்கள் சந்தையில்; முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தல்

போலி இரத்தினக்கற்கள் சந்தைக்கு வந்துள்ளமையால் இரத்தினக்க ல் தொழிற்துறை சார்ந்தோர் இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக இரத்தினக்கல் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகப்பிரசித்தி பெற்ற இயற்கையான இரத்தினக்கற்களுக்கு இரத்தினபுரி பிரதேசம் புகழ் பெற்று விளங்குகிறது.

இப்பிரதேசத்தில் கிடைக்கும் நீலம், சிவப்பு, ஆர்நூல், புஷ்பராகம் மரகதம் , வைடூரியம், கெவுடா பசுங்கல் போன்ற இரத்தினக்கற்களை போல இந்த போலி இரத்தினக்கற்களும் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு விடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இவ்விடயமாக இப்பகுதிகளிலுள்ள பல பொலிஸ் நிலையங்கள் மற்றும் இரத்தினக்கல் அதிகார சபையிலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதையடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

போலி இரத்தினக்கற்களால் ஏமாற்றப்பட்டவர்கள் உரிய தகவல்களு‌டன் முறைப்பாடுகளை செய்யுமாறு இரத்தினக்கல் வர்த்தகர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles