கண்டி, மல்வத்து மகா விகாரைக்கு இன்று சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதா, மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார்.
அத்துடன், இதன்போது நாட்டில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.


