மட்பாண்டப் பொருட்களின் விற்பனை புத்தாண்டு காலப்பகுதியில் பெருவீழ்ச்சி

சிங்கள, தமிழ் புத்தாண்டு காலத்தில் விற்பனை செய்யும் நோக்கில் உற்பத்தி செய்யப்பட்ட பால் பொங்கும் பானைகள் உள்ளிட்ட மட்பாண்டப் பொருட்கள் விற்பனை இன்றி அவை தேங்கிக்கிடப்பதாகவும், பானைகளுக்கான தேவை இந்த ஆண்டு மிகக்குறைந்து , அதன் விற்பனையும், குறைந்து காணப்பட்டதாக பிரதேச மட்பாண்ட உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது ஒவ்வொரு வருட மார்ச் இறுதிக்குள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மண் பானைகளுக்கான பெரிய அளவிலான உத்தரவு கிடைப்பதாகவும், ஆனால் இம்முறை நிலைமை தலை கீழாக மாறி சுமார் 75% வீதம் வரையில் இதற்கான கேள்வி அதிக அளவில் குறைந்துள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இம்முறை மிகவும் சிரமப்பட்டு உற்பத்தி செய்த பால் பொங்கும் பானைகள் உள்ளிட்ட மண் உற்பத்தி பொருட்கள் அனைத்தும் தமது வீடுகளில் குவிந்து கிடப்பதாகவும் இவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து இருந்து கிடைக்கும் கேள்விக்கு ஏற்ப பொருட்களை தாராளமாக வழங்க முடியுமாக விருந்தது. ஆனால் இம்முறை அப்படியான ஒரு நிலை இல்லாதிருப்பது கவலைக்குரிய விடயம் எனவும் இவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தமது குடும்பங்களின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை காண நேரிடும் என்றும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles