மத்திய மாகாணத்தில் இதுவரை 23,062 பேருக்கு கொரோனா தொற்று!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் மத்திய மாகாணத்தில் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணிவரை 23 ஆயிரத்து 62 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி நுவரெலியா மாவட்டத்தில் 6,385 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 12,113
பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 4,564 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, கண்டி மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 97 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 13 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில் 27 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles