மனோ கணேசனுக்கு கொரோனா தொற்று

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

தனக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என கடந்த 11 ஆம் திகதி தனது சமூகவலைத்தளங்களில் மனோ கணேசன் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் கொரோனா தொற்றியுள்ளமை இன்று அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Related Articles

Latest Articles