மன்னாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தமிழகத்தில் தஞ்சம்!

மன்னாரிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தமிழகத்துக்கு அகதிகளாகச் சென்றுள்ளனர்.

மன்னாரிலிருந்து படகில் சென்று தனுஸ்கோடியின் முதலாவது தீடையில் தரையிறங்கிய அகதிகளை அவதானித்த தமிழக மீனவர்கள், தமிழகக் கரையோரக் காவல்படையினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இந்தத் தகவலின் அடிப்படையில் கடலுக்குச் சென்ற கரையோரக் காவல் படையினர் நால்வரையும் மீட்டு தனுஷ் கோடியில் வைத்து இராமேஸ்வரம் மரையன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அவர்களைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளின் பின்னர் மண்டபம் அகதி முகாமில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இவ்வாறு அகதிகளாகச் சென்ற வர்கள் மன்னார் – திருக்கேதீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் இரு பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles