‘மரண பரிசோதனையில் சந்தேகம்’ – ஹிஷாலினியின் பெற்றோர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

ஹிஷாலினியின் மரண பரிசோதனை தொடர்பில் தமக்கு சந்தேகம் நிலவுகின்றது. எனவே, மீள் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என ஹிஷாலியினின் பெற்றோர் தெரிவித்தனர்.

இதனை வலியுறுத்தியும், சுயாதீன விசாரணைக்கான சூழுல் உருவாக்கப்பட வேண்டும் எனக்கோரியும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடொன்றை பதிவு செய்தனர்.

” மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காமல் எனது மகளை இருட்டறைக்குள் வைத்து கொடூமைப்படுத்தியுள்ளனர். மரண பரிசோதனை நடத்திய வைத்தியர் தொடர்பில் எமக்கு நம்பிக்கை இல்லை. எனவே, மீள் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் எனக் கோரினோம்.” – என்றும் ஹிஷாலினியின் பெற்றோர் குறிப்பிட்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles