மஹிந்தவின் நாமத்தை உச்சரித்தே ஆட்சி தக்கவைப்பாம்!

ராஜபக்சக்களின் நாமத்தை உச்சரித்தால்தான் தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ளலாம் என அரசாங்கம் கருதுகின்றது. தலைகீழாக நின்றாலும் மஹிந்த ராஜபக்சவின் அரசியல் சாதனையை முறியடிக்க முடியாது என்று நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஆளுங்கட்சியினர் ராஜபக்சக்கள், ராஜபக்சக்கள் என்றுதான் கூறிவருகின்றனர். ராஜபக்ச நாமம் இல்லாமல் அரசாங்கம் செயல்படாதுபோலும். மஹிந்த ராஜபக்சவை சூழுதான் கிராமிய மக்கள் சக்தி உள்ளது என்பது அரசாங்கத்துக்கு தெரியும். அதனால்தான் அவர் இலக்கு வைக்கப்பட்டுள்ளார்.

மதிப்பீட்டு திணைக்களத்தின் மதீப்பீட்டுக்கமையவே வீடுகளை இழந்த அரசியல்வாதிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அந்த இழப்பீட்டு திணைக்களம்தான் மஹிந்த ராஜபக்ச வாழ்ந்த வீட்டை மதிப்பீடு செய்துள்ளது. மஹிந்த வீடு தொடர்பான மதிப்பு சரியென்றும், ஏனையவை அதிகம் என்றும் எப்படி கூறமுடியும்?
சட்டமா அதிபர் விடயத்திலும் இப்படிதான் நடக்கின்றது. ராஜபக்சக்களை கைது செய்யுமாறு ஆலோசனை வழங்கினால் சட்டமா அதிபர் நல்லவர், சாட்சி இல்லை எனக் கூறினால் சர்ச்சையை ஏற்படுத்துகின்றனர்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles