மாகாணத்தடை தொடர்ந்தும் நீடிப்பு!

மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

அத்துடன் வழிபாட்டுத்தலங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்வையும் நடத்தலாம். மண்டபத்தின் அளவில் அடிப்படையில் 25 சதவீதமானோரே பங்கேற்கலாம். ஆகக்கூடுதலாக 150 பேர் மட்டுமே பங்கேற்கமுடியாது.

Related Articles

Latest Articles