மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மாசிமகம் திருவிழாவில் எதிர்வரும் 24 ஆம் திகதி சனிக்கிழமை காலை மக நட்சத்திரத்தில் பஞ்சரத பவனி இடம்பெறவுள்ளது.
அத்துடன், 26 ஆம் திகதி திங்கட்கிழமை காலை தீர்த்தோற்சவமும், அன்றிரவு துவஜ அவரோகணமும் (கொடியிறக்கம்) நடைபெறவுள்ளது.