மின்சார கட்டணம் அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று போராட்டத்தில் ஈடுபட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற குறித்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

மின் கட்டண அதிகரிப்பை உடன் மீளப்பெறுமாறும் வலியுறுத்தினர்.

Related Articles

Latest Articles