மின்னல் தாக்கி 19 வயது இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக பலியாகியுள்ளார்.
நாவலப்பிட்டிய பகுதியிலேயே இன்று பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கல்குவாரியில் வேலை செய்துகொண்டிருந்த இளைஞரே இவ்வாறு பலியாகியுள்ளார். மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.